fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொதுப்போக்குவரத்து சேவையினை செயற்திறன் மிக்கதாக முன்னெடுக்க புதிய வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 13:14

பொதுப்போக்குவரத்து சேவையினை செயற்திறன் மிக்கதாக முன்னெடுக்க புதிய வேலைத்திட்டம்

பொதுப்போக்குவரத்து சேவையினை செயற்திறன் மிக்கதாக முன்னெடுப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது. மேல் மாகாணத்தை மையப்படுத்தி இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை இதனை முன்னெடுக்கிறது. பஸ் வண்டிகள் சரியான நேரத்திற்கு பயணத்தை முன்னெடுக்கின்றனவா என்பதை பரிசோதனைக்கு உட்படுத்துவதே இவ்வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமென மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் துஷித குலரத்ன தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 13:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க