fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஈரான் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரென அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 13:16

ஈரான் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரென அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். தற்போது நிலவுகின்ற மோதல் நிலைமைகள் குறித்து விசேட கவனம் செலுத்தியே இதனை அறிவிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அணுவாயுத வேலைத்திட்டங்களை அதிகரிக்க ஈரான் தீர்மானித்துள்ளது. இதனால் அவர்களுக்கு எதிரான தடைகளை மேலும் அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையிலேயே ஹசன் ரௌஹானியுடன் பேச்சுவார்த்தை தயாரென டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 13:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க