fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான பதற்றநிலை தணிந்துள்ளது : ட்ரம்ப்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 13:06

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான பதற்றநிலை தணிந்துள்ளது :  ட்ரம்ப்

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான பதற்றநிலை தணிந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரம் காரணமாக இரு நாடுகளுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இரு நாடுகளும் விரும்பினால் தான் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 13:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க