fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

துறைமுக நுழைவாயில் நெடுஞ்சாலை செயற்திட்டம் இன்று பிரதமர் தலைமையில் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 13:00

துறைமுக நுழைவாயில் நெடுஞ்சாலை செயற்திட்டம் இன்று பிரதமர் தலைமையில் ஆரம்பம்

துறைமுக நுழைவாயில் நெடுஞ்சாலை செயற்திட்டம் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இவ்வீதிக்காக 300 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். குறித்த நெடுஞ்சாலை இங்குருகடே சந்திக்கருகில் களனி பாலத்துடன் இணையவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 13:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க