fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடகொரியாவினால் மேலும் இரு ஏவுகணை தாக்குதல்கள்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 12:54

வடகொரியாவினால் மேலும் இரு ஏவுகணை தாக்குதல்கள்

வடகொரியா மேலும் இரு ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. கிழக்கு கடல் வலய பகுதியை நோக்கி இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலை தென்கொரிய பாதுகாப்பு பிரிவினர் கண்காணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு புதிய ஆயுதங்களை தயார்செய்வது வடகொரியாவின் திட்டமாகும். அதை ஒருபோதும் நிறுத்த முடியாதென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்குமிடையில் அணுவாயுத பாவனை தொடர்பில் இரண்டுகட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அவை தோல்வியில் முடிவடைந்தன. இந்நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு தயாரென வடகொரியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 12:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க