fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாணந்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல்போன துப்பாக்கிகள் அக்குரஸ்ஸயில் மீட்பு.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 12:53

பாணந்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல்போன துப்பாக்கிகள் அக்குரஸ்ஸயில் மீட்பு.

பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல்போன டி-56 ரக துப்பாக்கிகள் இரண்டும் அக்குரஸ்ஸ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஜுலை மாதம் 6ம் திகதி துப்பாக்கிகள் காணாமல்போயிருந்தன. இதுதொடர்பான தொடர் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் இன்றையதினம் இரண்டு இராணுவ வீரர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 12:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க