fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 12:48

இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது

இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய நாட்டவர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வடகடல் பகுதியில் கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இந்திய மீனவர்கள் நால்வரும் வருகை தந்த ட்ரோலர் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 12:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க