fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு 13 வருடங்களாக மறைந்திருந்த ஒருவர் கைது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 12:44

மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு 13 வருடங்களாக மறைந்திருந்த ஒருவர் கைது

மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு 13 வருடங்களாக மறைந்திருந்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கேகாலை பகுதியில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் கடந்த 2006ம் ஆண்டு இந்நபருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையிலேயே அவரை கேகாலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 12:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க