fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் உள்ளிட்ட நால்வர் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 6, 2019 18:06

பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் உள்ளிட்ட நால்வர் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில்

பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்க உள்ளிட்ட 4 சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எவன்காட் மிதக்கும் ஆயுத களஞ்சிய விவகாரத்திலேயே இவர்கள் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஆணைக்குழுவின் சமன் திசாநாயக்க உள்ளிட்ட 4 சந்தேக நபர்கள்  காலி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20 அம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ரத்னாலங்கா நிறுவன தலைவர் விக்டர் சமரவீர ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கருணாரத்ன எகோடவெல ஆகியோர் ஏனைய சந்தேக நபர்களாவர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 6, 2019 18:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க