fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை – நியூசிலாந்து 3வது 20 – 20 போட்டி இன்று

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 6, 2019 14:11

இலங்கை – நியூசிலாந்து 3வது 20 – 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான டுவெண்டி – 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இரு அணிகளும் கண்டி பல்லேகல மைதானத்தில் மோதவுள்ளன. இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே இடம்பெற்ற இரு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இன்றைய போட்டியில் இலங்கை அணி தோல்வியை தவிர்க்க போராடுமென கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். நியூசிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் இலங்கை அணி வெள்ளையடிப்பு செய்யப்படும்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 6, 2019 14:11

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க