fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பஹாமாஸ் நாட்டில் டொரியன் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 6, 2019 13:31

பஹாமாஸ் நாட்டில் டொரியன் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு

பஹாமாஸ் நாட்டில் டொரியன் புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. கெரீபியன் வலயத்தில் பல தீவுகள் புயலின் தாக்கத்தால் பேரழிவை சந்தித்துள்ளன. பஹாமாஸ் இராச்சியம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 30 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பலத்த காற்றுடன் மழை பெய்வதால் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காற்றின் அழுத்தத்தை தாங்கமுடியாத வீடுகள் பல முற்றாக சேதமடைந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பஹாமாஸ் இராச்சிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 6, 2019 13:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க