fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியா போருக்கான விதைகளை தூவுவதாக பாகிஸ்தான் குற்றம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 6, 2019 12:59

இந்தியா போருக்கான விதைகளை தூவுவதாக பாகிஸ்தான் குற்றம்

இந்தியா போருக்கான விதைகளை தூவுவதாக பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது. காஷ்மீரின் தற்போதைய நிலை பிராந்தியத்திற்கு ஆபத்தாக மாறியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் இந்தியாவின் செயற்பாடுகள் போருக்கான விதைகளை தூவும் செயற்பாடாக அமைந்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் ஆஷிப் கபூர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிடமுள்ள ஆயுதங்கள் மோதலை தடுப்பதற்காகவே வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அணுவாயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோமென்ற கொள்கை எதுவும் இல்லையென பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 6, 2019 12:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க