fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மதவாச்சி பகுதியில் ஏற்பட்ட தீயினால் 400 ஏக்கர் நிலப்பரப்பு நாசம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 5, 2019 14:46

மதவாச்சி பகுதியில் ஏற்பட்ட தீயினால் 400 ஏக்கர் நிலப்பரப்பு நாசம்

மதவாச்சி பிரபோதகம பகுதியில் ஏற்பட்டதீயினால் 400 ஏக்கர் நிலப்பரப்பு நாசமாகியது. இப்பகுதியில் நிலவுகின்ற வறட்சியுடனான காலநிலை காரணமாகவே தீ வேகமாக பரவியுள்ளது.

பிரபோதகம பகுதியில் ஏற்பட்ட தீயினால் பெரும்மளவு புற்தரைகள் சேதமாக்கப்பட்டுள்ளது. வறட்சியுடனான காலநிலை காரணமாக வனப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்து அவதானத்துடன்இருக்குமாறு இடர்முகாமைத்துவ மையம் பொது மக்களை கேட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 5, 2019 14:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க