fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கழிவுத் தேயிலை தொகையுடன் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 5, 2019 12:01

கழிவுத் தேயிலை தொகையுடன் இருவர் கைது

கழிவுத் தேயிலை தொகையுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலவாக்கலை பிரதேசத்திலுள்ள வர்த்தகநிலையமொன்றில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் இருவரும் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 120 கிலோ கிராமுக்கும் அதிக எடைகொண்ட கழிவுத்தேயிலை மீட்கப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 5, 2019 12:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க