கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள சத்தியக் கடதாசியை நீக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். சத்தியக் கடதாசி மூலம் பூஜித் ஜயசுந்தர தன்னை தேவையற்ற வகையில், குற்றம் சாட்டியிருப்பதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பூஜித் ஜயசுந்தரவின் சத்தியக் கடதாசியை நீக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை
படிக்க 0 நிமிடங்கள்