நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பலத்த மழை பெய்யும் சாத்தியம்
படிக்க 0 நிமிடங்கள்