ஹொங்கொங் விவகாரத்தில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதற்கு அனுமதியில்லை என சீனா தெரிவித்துள்ளது. அத்துடன் ஹொங்கொங்கில் எந்த இறையாண்மைப் பிரச்சினையும் இல்லை எனவும் இந்தியாவுக்கான சீனத் தூதுவர் சன் வைய்டாங் தெரிவித்துள்ளார். ஹொங்கொங் விவகாரம் முற்றுமுழுதாக சீனாவின் உள்விவகாரம். இது சர்வதேச நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான சீனத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹொங்கொங் விவகாரத்தில் வெளிநாட்டு சக்திகள் தலையிடுவதற்கு அனுமதியில்லை : சீனா
படிக்க 0 நிமிடங்கள்