fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 4, 2019 15:04

பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

பல்கலைக்கழக சட்டத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள அபிவிருத்திக்கு இணைவாக தனியார் உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்குப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதற்கென சக்திமிக்க ஒழுங்குமுறையொன்றை தயார்செய்வதற்கென சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 4, 2019 15:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க