fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை தயாரிக்க அமைச்சரவை அனுமதி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 4, 2019 15:04

கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை தயாரிக்க அமைச்சரவை அனுமதி

கழிவு முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. திண்ம, திரவ மற்றும் வாயு ஆகிய பிரிவுகளில் உள்ளடங்கும் கழிவுப்பொருட்கள் உள்ளிட்ட சகல கழிவுப்பொருள் வகையையும், சரியான முறையில் முகாமைத்துவப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இதற்கு தேவையான சட்டம் மற்றும் ஒழுங்குகளை தயார் செய்வதற்கென சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே நேற்று அமைச்சரவை அனுமதி வழங்கியது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 4, 2019 15:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க