fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அலுவலக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனுமதிப்பத்திரமற்ற பஸ் வண்டிகளை சோதனையிட நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 4, 2019 13:16

அலுவலக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனுமதிப்பத்திரமற்ற பஸ் வண்டிகளை சோதனையிட நடவடிக்கை

அலுவலக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனுமதிப்பத்திரமற்ற பஸ் வண்டிகளை சோதனையிடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் துசித குலரத்ன தெரிவித்துள்ளார். அனுமதிப்பத்திரத்தைக்கொண்ட வாகன உரிமையாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தடுப்பதே இதன் நோக்கமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகார சபையின் தலைவர் துசித குலரத்ன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 4, 2019 13:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo