fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது 20 – 20 போட்டி இன்று

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 3, 2019 11:39

இலங்கை நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது 20 – 20 போட்டி இன்று

இலங்கை நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20 – 20 போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் நியுசிலாந்து வெற்றிபெற்ற நிலையில் 3 போட்டிகளை கொண்ட தொடரை நியுசிலாந்து ஒன்றுக்கு பூச்சியம் என முன்னிலை பெற்றுள்ளது. இதேவேளை பல்லேகல மைதானத்தில் கடந்த முதலாம் திகதி நடைபெற்றபோட்டியில் இலங்கை அணி பந்து வீச அதிக காலம் எடுத்துக்கொண்;டதால் இலங்கை அணிக்கு அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 3, 2019 11:39

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க