எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை ஒக்டோபர் 11ம் திகதி நடத்துவதற்கு தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 3, 2019 10:46

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை ஒக்டோபர் 11ம் திகதி நடத்துவதற்கு தீர்மானம்

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை ஒக்டோபர் 11ம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதுதொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினால், கடந்த வருடம் பெப்ரவரி மாதம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 3, 2019 10:46

Default