fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிள்ளைகளை ஒழுக்கசீலர்களாக மாற்றும் பொறுப்பு ஆசிரியர்களுக்கே உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 2, 2019 18:35

பிள்ளைகளை ஒழுக்கசீலர்களாக மாற்றும் பொறுப்பு ஆசிரியர்களுக்கே உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

பிள்ளைகளை துறைசார் நிபுணர்களாகவும் மனிதாபிமானம் மிக்கவர்களாக மாற்ற ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேல்மாகாண ஆசிரியர்களுக்கான போட்டி பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் வைபவம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.

2019 ஜீன் மாதம் நடத்தப்பட்ட போட்டி பரீட்சையில் 15 பேர் தோற்றினர். இவர்களுள் முதல் சுற்றில் 587 பட்டதாரிகளுக்கு இலங்கை மன்ற கல்லூரியி;ல வைத்து ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. இதனை குறிக்கும் வகையில் 10 பேருக்கு ஜனாதிபதியினால் நியமன கடிதம் வழங்கப்பட்டது. ஒரு பிள்ளைகளின் எதிர்காலம் ஆசிரியரினால் நியமிக்கப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி பிள்ளைகள் தொடர்ரபில் சிந்திக்கும் போது ஆழமாக சிந்தித்து செயற்பட வேண்டுமென தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 2, 2019 18:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க