fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

271 வது கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 2, 2019 13:15

271 வது கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு

செமட்ட செவன மாதிரிக்கிராம வேலைத்திட்டத்தின் கீழ் 271 வது கிராமம் இன்று மக்கள் உரிமைக்கு வழங்கப்பட்டது. அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. மாத்தறை மாவட்டத்தின் ஹக்மென தேர்தல் தொகுதியின் முலட்டியான பிரதேச செயலாளர் பிரிவில் கிராமம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஹஸ்திராஜகம என பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உதவி பொதுமுகாமையாளர் ஆர்.எம்.பியதிஷ்ஸ தெரிவித்தார். குறித்த கிராமத்தில் 27 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிமாக பயனார்களுக்கு வீட்டுக்கடன் வசதிகளும் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 2, 2019 13:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க