fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரதமர் மாலைதீவுக்கு பயணம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 2, 2019 13:07

பிரதமர் மாலைதீவுக்கு பயணம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாலைதீவை சென்றடைந்துள்ளார். அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹட் சோலிக்கும் பிரதமருக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக மாலை தீவு சென்றடைந்த பிரதமருக்கு அங்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது. அந்நாட்டு வெளிவிகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் பிரதமரை வரவேற்றனர். இதேவேளை நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள 4 வது இந்து மா சமுத்திர மாநாட்டிலும் பிரதமர் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 2, 2019 13:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க