fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடவுள்ளது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 2, 2019 12:57

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடவுள்ளது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடவுள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு பாராளுமன்றத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். சந்திப்பின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கான குழு உறுப்பினர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 2, 2019 12:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க