fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வலி கட்டுப்பாட்டு தாதியர் பயிற்சி இன்று ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 2, 2019 13:01

வலி கட்டுப்பாட்டு தாதியர் பயிற்சி இன்று ஆரம்பம்

வலி கட்டுப்பாட்டு தாதியர் பயிற்சி இன்று ஆரம்பமாகவுள்ளது. சர்வதேச தரத்திற்கமைய பயிற்சிக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாவது பயிற்சி குழுவுக்கென 40 தாதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 2, 2019 13:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க