அங்கவீனமடைந்த படைவீரர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : அமைச்சர் சஜித்

அங்கவீனமடைந்த படைவீரர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : அமைச்சர் சஜித் 0

🕔15:16, 30.செப் 2019

அங்கவீனமடைந்த படைவீரர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை ரெயில் நிலையத்திற்கு முன்னால் அங்கவீனமடைந்த படைவீர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.    

Read Full Article
எண்ணெய் விலை பாரியளவில் அதிகரிக்குமென சவூதி இளவரசர் எச்சரிக்கை

எண்ணெய் விலை பாரியளவில் அதிகரிக்குமென சவூதி இளவரசர் எச்சரிக்கை 0

🕔15:08, 30.செப் 2019

ஈரான் தொடர்பில் உலக நாடுகள் உரிய தீர்மானம் எடுக்காவிடின் எண்ணெய் விலை எதிர்ப்பார்க்க முடியாதளவு அதிகரிக்குமென சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார். சவுதி அரேபியாவிற்கும் ஈரானிற்குமிடையிலான யுத்தம் உலக பொருளாதாரத்தை முற்றிலும் பாதிக்குமெனவும் சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Read Full Article
கைத்தொழிற்துறை உற்பத்தியில் அதிகரிப்பு

கைத்தொழிற்துறை உற்பத்தியில் அதிகரிப்பு 0

🕔15:05, 30.செப் 2019

கடந்த வருடத்தில் ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் ஜுலை மாதத்தில் நாட்டின் கைத்தொழில்துறை தயாரிப்புக்கள் அதிகரித்திருப்பதாக தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் ஜுலை மாத்தில் கைத்தொழில்துறை தயாரிப்புச் சுட்டன் 106.1 சதவீதமாக இருந்துள்ளது. இந்த வருடத்தில் இந்த தொகை 108.4 சதவீதமாக அமைந்துள்ளது. தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கைக்கு

Read Full Article
யாழ்ப்பாணத்தில் பனை மரங்களை நாட்டும் வேலைத்திட்டம்

யாழ்ப்பாணத்தில் பனை மரங்களை நாட்டும் வேலைத்திட்டம் 0

🕔13:10, 30.செப் 2019

யாழ்ப்பாணத்தில் பனை மரங்களை நாட்டும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யுத்தகாலத்தில் அழிவடைந்த 40 ஆயிரத்திற்கும் அதிகமான பனை மரங்களுக்கு பதிலாக, புதிதாக ஒருலட்சம் பனை மரங்களை நாட்ட எதிர்பார்க்கப்பட்டுள்ளது. யாழ் இளைஞர் சங்கங்கள் ஒன்றிணைந்து, வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன. வவுனியாவிலும் பொது இடங்கள் சிலவற்றில் அண்மையில் ஒரு லட்சம் பனைமரக் கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் முன்னெடுக்கப்பட்டது. அடுத்தகட்டமாக

Read Full Article
பொதுப்போக்குவரத்து சேவையை சக்திப்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம்

பொதுப்போக்குவரத்து சேவையை சக்திப்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம் 0

🕔13:09, 30.செப் 2019

பொதுப்போக்குவரத்து சேவையை சக்திப்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண மார்க்கங்களில் புதிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. அனுமதிச்சீட்டு வழங்காமை மற்றும் அனுமதிச்சீட்டு பெற்றுக்கொள்ளாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த தவறுகளை மேற்கொள்ளும் நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகார சபையின் தலைவர் துசித குலரத்ன தெரிவித்துள்ளார்.

Read Full Article
சுதந்திர கட்சி கூட்டணி குறித்த ஜனாதிபதியின் கருத்து

சுதந்திர கட்சி கூட்டணி குறித்த ஜனாதிபதியின் கருத்து 0

🕔12:50, 30.செப் 2019

கொள்கை மற்றும் கட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவும் தான் தயாரில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கட்சியின் மாவட்ட கூட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் குருநாகல் மாவட்ட கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். பொதுசின்னமொன்றில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு பொதுஜன பெரமுனவுடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டணி அமைக்க இணக்கம் வெளியிட்டால் மாத்திரமே

Read Full Article
யானைகளின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்பிக்க நடவடிக்கை

யானைகளின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்பிக்க நடவடிக்கை 0

🕔12:08, 30.செப் 2019

ஹபரணை – கும்பிகுளம் வனப்பகுதியில் யானைகள் உயிரிழந்தமை குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஹிரிவடுன்ன பகுதியில் இன்றைய தினமும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இராணுவம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ச்சந்தன சூரிய பண்டார தெரிவித்துள்ளார். வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் செயற்பட்ட விதம், அதன்மூலம் கிடைக்கப்பெற்ற பிரதிபலன்கள்

Read Full Article
தொழிற்ச்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் சில அலுவலக ரயில்கள் சேவையில்

தொழிற்ச்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் சில அலுவலக ரயில்கள் சேவையில் 0

🕔12:06, 30.செப் 2019

தொழிற்ச்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் 10 ரயில்கள் இன்று முற்பகல் சேவையில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் விசேட பஸ் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை உரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை ஓய்வுபெற்ற ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் 20க்கும் அதிகமானோர் நாளாந்த

Read Full Article
சீன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலி

சீன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலி 0

🕔12:03, 30.செப் 2019

சீன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் நிங்காய் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இடம்பெற்றுள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழிற்சாலையின் ஒரு பகுதி முதலில் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் தொழிற்ச்சாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். தீ வேகமாகப் பரவியதால், சிலர் தீக்காயங்களுக்கு

Read Full Article
‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ்

‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ் 0

🕔12:00, 30.செப் 2019

‘பாகுபலி,’ ‘பாகுபலி-2’ ஆகிய 2 பிரமாண்டமான படங்களில் கதாநாயகனாக நடித்தவர் பிரபாஸ், இதன் மூலம் தெலுங்கு பட உலகில் பிரபாசின் அந்தஸ்து பல மடங்கு உயர்ந்தது. இந்நிலையில் அவர், ‘சாஹோ’ என்ற மற்றொரு பிரமாண்டமான படத்தில் நடித்தார். சமீபத்தில் திரைக்கு வந்த ‘சாஹோ’  படம், தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் படுதோல்வி அடைந்தது. ஆனால், இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட

Read Full Article

Default