fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புளோரிடா மாநிலத்தில் சூறாவளி தாக்கம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 14:54

புளோரிடா மாநிலத்தில் சூறாவளி தாக்கம்

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை எதிர்பாராத வண்ணம் சூறாவளியொன்று தாக்கலாமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். புளோரிடாவின் ஒரு சில பகுதிகளை தாக்க கூடிய இச்சூறாவளி காரணமாக அவசர கால நிலைமையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சூறாவளியானது அடுத்து வரும் 2 மணித்தியாலங்களில் மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடுமென அந்நாட்டின் வளிமண்டலவியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வார இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ள போலந்துக்கான விஜயமும் இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பல விமான சேவைகளையும் நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 14:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க