HIV தொற்று தாயிடமிருந்து பிள்ளைக்கு தொற்றுவதை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முற்றுமுழுதாக வெற்றியளித்துள்ளதாக சுகாதார தரப்பு தெரிவிக்கின்றது. இரத்தினபுரி மாகாண சுகாதார அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இவ்விடயம் குறித்து தெரியவந்தது.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/pNlgBYcGVxM”]