fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெரூ இராச்சியத்தில் நரபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மீட்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 12:29

பெரூ இராச்சியத்தில் நரபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மீட்பு

பெரூ இராச்சியத்தில் நரபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடற்கரை நகரமான ஹுவான்சாகோவில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வில் ஈடுபட்டிருந்த போதே மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 12:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க