fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொலிவியாவில் அமேசன் வன எல்லைப்பகுதியில் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கு விசேட நடவடிக்கைகள்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 12:23

பொலிவியாவில் அமேசன் வன எல்லைப்பகுதியில் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கு விசேட நடவடிக்கைகள்

பொலிவியாவில் அமேசன் வன எல்லைப்பகுதியில் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கான விசேட நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. ஜனாதிபதி ஈவோ மொரால்ஸும் நிகழ்வில் பங்கேற்றார். காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் தீயணைப்பு படையினருடன் இணைந்து ஜனாதிபதியும் தீயணைக்கும் பணிகளில் ஈடுபட்டார். அமேசன் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்த அதன் எல்லை நாடுகள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 12:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க