fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பம்பலப்பிட்டி கரையோர வீதியில் விஷேட போக்குவரத்து திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 11:59

பம்பலப்பிட்டி கரையோர வீதியில் விஷேட போக்குவரத்து திட்டம்

இன்று காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையிலும் பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 6.00 மணி வரையிலும் பம்பலப்பிட்டி கரையோர வீதியில் விஷேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகாமையில் நாளை தொடக்கம் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விஷேட வாகன போக்குவரத்துத் திட்டத்தின் ஒத்திகையாக இந்த வாகன போக்குவரத்து திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட காலப்பகுதியில் கரையோர வீதியை பயன்படுத்துவதை கூடுமானவரையில் தவிர்த்துக் கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகரும், சட்டத்தரணியுமான ருவான் குணசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 11:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க