கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 09:59

கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு எச்சரிக்கை

கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மீனவர் சமூகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கடலை அண்டிய பகுதிகளில் காற்றின் வேகம் திடீரென அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் இதன் போது கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்படடுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 09:59

Default