fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டை அபிவிருத்தி செய்ய ஏற்றுமதி பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் : பிரதமர்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 18:04

நாட்டை அபிவிருத்தி செய்ய ஏற்றுமதி பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் : பிரதமர்

நாட்டை அபிவிருததி செய்ய ஏற்றுமதி பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டுமென பிரதமர் ரணில் விககிரமசிங்க தெரிவித்துள்ளார். பணடாரநாயக்க இடம்பெறும் பத்திக் லங்கா கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் உள்ள பத்திக் கைத்தொழில் துறை சார்ந்தவர்கள் கண்காட்சியில் உற்பத்திகளை காட்சிக்கு வைத்துள்ளனர். சிறந்த பத்திக் ஆக்கத்திற்கான பரிசிலும் வழங்கப்படவுள்ளது. சகல காட்சிக்கூடங்களுக்கும் பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கப்படுவதுடன், இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை லொத்தர் சீட்டிழுப்பும் இடம்பெறும். பிரதமர் அங்கு கருத்து தெரிவிக்கையில் நாட்டை பாதுகாக்க நவீன ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி பயணிக்க வேண்டுமென தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 18:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க