fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

2 வாரங்களுக்குள் CID யினரிடம் வாக்குமூலளிக்க வேண்டுமென அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு உத்தரவு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 17:56

2 வாரங்களுக்குள் CID யினரிடம் வாக்குமூலளிக்க வேண்டுமென அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு உத்தரவு

இரண்டு வாரங்களுக்குள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலளிக்க வேண்டுமென கொழும்பு பிரதம நீதவான் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு உத்தரவிட்டார்.

மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழுவில் பொய் சாட்சியம் அளித்த குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலமளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதால் அதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு சட்ட மாஅதிபர் திணைக்களம் நீதிமன்றத்தை கோரியிருந்தது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 17:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க