fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குடாவெல்ல மீனவ துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற ஐந்து மீனவர்களை காணவில்லை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 17:52

குடாவெல்ல மீனவ துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற ஐந்து மீனவர்களை காணவில்லை

குடாவெல்ல மீனவ துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற ஐந்து மீனவர்களை காணவில்லையென படகு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த முதலாம் திகதி நிசதி எனும் ஆழ்கடல் மீனவ படகு கடலுக்குச் சென்றுள்ளது. மீனவர்கள் கடந்த பத்தாம் திகதி வரை தொடர்புடன் இருந்துள்ளனர். தமது மீன்பிடி நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு அவர்கள் திரும்பிக்கொண்டிருந்த வேளை பொத்துவில் கடலை தாண்டியுள்ளனர். கந்தல மற்றும் மெதவத்த பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு மீன்பிடிக்க சென்றுள்ளனர். படகு காணாமல் போயுள்ளதாக படகு உரிமையாளர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். காணாமல் போனோரை தேடித்தருமாறு உறவினர்கள் அதிகாரிகளை கேட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 17:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க