fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் உற்பத்திகளுக்கு தடை : இந்தியா

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 17:50

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் உற்பத்திகளுக்கு தடை : இந்தியா

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய ஆறு வகையான பிளாஸ்டிக் உற்பத்திகளை இந்தியா தடை செய்துள்ளது. பேக், குவலை, ஸ்ரோ, போத்தல்கள், பீங்கான்கள் உள்ளிட்ட ஆறு வகையான பிளாஸ்டிக் உற்பத்திகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகள் உலகின் மாசடைந்த பிரதேசங்களாக கருதப்பட்டமையை தொடர்ந்து அந்நாட்டு அரசாங்கம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

2022ம் ஆண்டளவில் இந்தியாவில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களே அரசாங்கத்தின் நோக்கமாகும். பிளாஸ்டிக் உற்பத்திகளை தடை செய்வது பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் வாக்குறுதியாகும். இதன் அடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் 2ம் திகதி முதல் பிளாஸ்டிக் உற்பத்திகளின் பயன்பாடு மற்றும் இறக்குமதி இந்தியாவில் தடைசெய்யப்படும்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 17:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க