fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எக்ஸ்போ 2020 சர்வதேச கண்காட்சி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 13:05

எக்ஸ்போ 2020 சர்வதேச கண்காட்சி

டுபாயில் நடைபெறவுள்ள எக்ஸ்போ 2020 சர்வதேச கண்காட்சியில் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்த முடியும் என்று அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஒரு மாதம் முழுவதும் கண்காட்சி நடைபெறும். வர்த்தகம், வர்த்தகப் பங்கு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துதல், நேரடி வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்வதற்கும் இந்தக் கண்காட்சி மிகவும் முக்கியமானதாகும் என்று அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் போக்குவரத்தை போன்று சுற்றுலாத் தொழில் துறையையும் மேம்படுத்துவதற்கு இதனை பயன்படுத்த முடியும் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 13:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க