fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியுடனான போக்குவரத்து பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 12:50

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியுடனான போக்குவரத்து பாதிப்பு

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கடுமையான பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவுகிறது. அவ்வப்போது மழையும் பெய்துவருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறிப்பாக தியகல, கடவலை மற்றும் கெரோலினா ஆகிய பகுதிகளில் இவ்வாறான நிலை காணப்படுகிறது. இதனால் சாரதிகள் இவ்வீதியை பயன்படுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 12:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க