fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 11:30

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று இன்று காலை ஏற்பட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 10 கி.மீ வரை உணரப்பட்டடுள்ளதுடன் சில கட்டடங்களும் இடிந்துள்ளதாக ஜப்பான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதனையும் வெளியிடவில்லை. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 11:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க