fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மழையுடனான வானிலை நாளை வரை நீடிக்கும்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 11:27

மழையுடனான வானிலை நாளை வரை நீடிக்கும்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளை வரை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்போது நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் மேல், மத்திய சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 11:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க