தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் வடக்கில் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி ஆலோசனை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 11:21

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் வடக்கில் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி ஆலோசனை

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் வடக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கில் பாதுகாப்பு துறையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச காணிகளை மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக கடந்த 05 வருட காலமாக அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2019 11:21

Default