fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆசிய சினிமா விருது வழங்கும் விழாவில் இலங்கை திரைப்படம் ஒன்றுக்கு சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 விருதுகள்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 27, 2019 10:39

ஆசிய சினிமா விருது வழங்கும் விழாவில் இலங்கை திரைப்படம் ஒன்றுக்கு சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 விருதுகள்

ஆசிய சினிமா விருது வழங்கும் விழாவில் இலங்கை திரைப்படம் ஒன்றுக்கு சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 விருதுகள் கிடைத்துள்ளன. மெனிலா நகரில் நடைபெற்ற ஆசிய சினிமா விருது வழங்கும் விழாவில் லலித் ரத்நாயக்க இயக்கிய விஷமபாக எனும் திரைப்படத்திற்கு 4 விருதுகள் கிடைத்தன.

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம, சிறந்த திரை வசனம் மற்றும் சிறந்த துணை நடிகை ஆகியவற்றிற்கான விருதை இத்திரைப்படம் சுவிகரித்து கொண்டன. விருதுகளை பெற்றுக் கொண்டவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நேற்றிரவு இலங்கையை வந்தடைந்தனர். சிறந்த துணை நடிகராக ஜெக்சன் என்டனி விருது பெற்றார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 27, 2019 10:39

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க