fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் கல்வி குறித்தான தொலைநோக்கு ஆட்சியாளர்களிடம் இருக்கவேண்டும் : ஜனாதிபதி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 27, 2019 12:56

பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் கல்வி குறித்தான தொலைநோக்கு ஆட்சியாளர்களிடம் இருக்கவேண்டும் : ஜனாதிபதி

நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் கல்வி குறித்தான தொலைநோக்கு ஆட்சியாளர்களிடம் இருக்கவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவ்வாறான தொலைநோக்கு திட்டத்தினூடாகவே கல்விமான்கள் நிறைந்த சிறந்த நாட்டை கட்டியெழுப்ப முடியுமென ருஹுணு பல்கலைக்கழகத்தில் ஆரம்பமான பல்கலைக்கழக விளையாட்டு போட்டி நிகழ்வில் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 27, 2019 12:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க