fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடக்கில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பாக அரச தரப்புடன் பேச்சுவார்த்தை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 26, 2019 10:40

வடக்கில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பாக அரச தரப்புடன் பேச்சுவார்த்தை

வடக்கில் விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பாக, அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக யாழ் மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இறுதி நாள் அன்று இது தொடர்பான பேச்சுவார்த்தை, ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை பருத்தித்துறை துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு மற்றும் சுத்தமான குடிநீர் விநியோகத்திட்டங்களும் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 26, 2019 10:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க