fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புளியங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பேர் காயம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 25, 2019 15:22

புளியங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பேர் காயம்

வவுனியா – செட்டிக்குளம் ஆண்டியா புளியங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர். வேன் ஒன்று வீதியோரத்திலிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வத்தளையிலிருந்து, மன்னார் மடு தேவாலயத்தை நோக்கி சென்ற யாத்திரீகர்களே விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 25, 2019 15:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க