நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக யாழ்ப்பாணத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 435 கிராம சேவகர் பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் இடம்பெறுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.