fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமேசன் காட்டுத்தீ தொடர்பில் ஜி 7 மாநாட்டில் விவாதிக்கப்படவேண்டுமென பல்வேறு நாடுகள் வலியுறுத்து

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2019 12:16

அமேசன் காட்டுத்தீ தொடர்பில் ஜி 7 மாநாட்டில் விவாதிக்கப்படவேண்டுமென பல்வேறு நாடுகள் வலியுறுத்து

அமேசன் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பில் ஜி 7 மாநாட்டில் விவாதிக்கப்படவேண்டுமென பல்வேறு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. பிரான்ஸ் மற்றும் ஜேர்மனின் தலைமையில் இதுதொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போது அமேசன் காட்டில் ஏற்பட்டுள்ள தீயானது சர்வதேச நெருக்கடியென பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். துரித அவதானம் செலுத்தப்படவேண்டிய பாரிய பிரச்சினையாக இது அடையாளம் காணப்படவேண்டுமென ஜேர்மன் சான்சலர் அஞ்சலா மேர்க்கல் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2019 12:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க