fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொக்கெய்ன் என சந்தேகிக்கப்படும் ஒரு தொகை போதைப்பொருள் மன்னார் பகுதியில் மீட்பு..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2019 12:13

கொக்கெய்ன் என சந்தேகிக்கப்படும் ஒரு தொகை போதைப்பொருள் மன்னார் பகுதியில் மீட்பு..

கொக்கெய்ன் என சந்தேகிக்கப்படும் ஒரு தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று அதிகாலை மன்னார் பகுதியில் வைத்து கடற்படையினர் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர். மன்னார் பிரிவிக்கான குற்றத்தடுப்பு பிரிவினரும் கடற்படையினருடன் சுற்றிவளைப்பில் கலந்துகொண்டனர்.

கடற்கரைப்பகுதியில் மிகவும் சூட்சமமான முறையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 24, 2019 12:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க